இஸ்ரோவின் தொலைத்தொடர்பு செயற்கை கோளான GSAT-N2 வரும் செவ்வாய்க்கிழமை எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன பால்கான் ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவப்பட உள்ளது. இஸ்ரோ தனது செயற்கைக் கோளை எலான் மாஸ்க் நிறுவனத்தின் உதவியுடன் ஏவுவது ஏன் என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

#falcon9 #GSATN2 #spacex #elonmusk #OneindiaTamil

~PR.55~ED.71~HT.302~
~PR.55~ED.71~HT.302~